மனங்கசிதல்
manangkasithal
மனமுருகல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனமிறங்குதல். To melt, as the heart; to be tender;
Tamil Lexicon
இரங்கல், மனமுருகல்.
Na Kadirvelu Pillai Dictionary
maṉaṅ-kaci-
v. intr. id.+.
To melt, as the heart; to be tender;
மனமிறங்குதல்.
DSAL