Tamil Dictionary 🔍

மனக்காட்சி

manakkaatsi


மானதக்காட்சி. மனாதிகளினாற் காண்டன் மனக்காட்சி (தத்துவப். 2). Mind-perception;

Tamil Lexicon


, ''s.'' Perception by the senses. See மானதக்காட்சி.

Miron Winslow


maṉa-k-kāṭci
n. id.+. (Log.)
Mind-perception;
மானதக்காட்சி. மனாதிகளினாற் காண்டன் மனக்காட்சி (தத்துவப். 2).

DSAL


மனக்காட்சி - ஒப்புமை - Similar