Tamil Dictionary 🔍

மறக்காஞ்சி

marakkaanji


போரில் விழுப்புண்பெற்ற வீரன் தன் வாழ்க்கை வேண்டாது அப்புண்ணைக் கிழித்துக்கொண்டு இறத்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரில் விழுப்புண்பெற்ற வீரன் தன்வாழ்க்கை வேண்டாது அப்புண்ணைக் கிழித்துக் கொண்டு இறத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79, உரை.) Theme describing a warrior who had received a wound on his breast in battle tearing open that wound and dying in utter disdain of life;

Tamil Lexicon


maṟa-k-kānjci
n. id.+. (Puṟap.)
Theme describing a warrior who had received a wound on his breast in battle tearing open that wound and dying in utter disdain of life;
போரில் விழுப்புண்பெற்ற வீரன் தன்வாழ்க்கை வேண்டாது அப்புண்ணைக் கிழித்துக் கொண்டு இறத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79, உரை.)

DSAL


மறக்காஞ்சி - ஒப்புமை - Similar