Tamil Dictionary 🔍

மனச்சாட்சி

manachaatsi


அந்தக்கரணமாகிய சான்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தக்கரணமாகிய சான்று. Conscience;

Tamil Lexicon


, ''s.'' Conscience, the moral or mental witness. அவரவர்மனசே அவரவருக்குச் சாட்சி. Every one's conscience is his best witness.

Miron Winslow


maṉa-c-cāṭci
n. id.+.
Conscience;
அந்தக்கரணமாகிய சான்று.

DSAL


மனச்சாட்சி - ஒப்புமை - Similar