Tamil Dictionary 🔍

மீளாக்காட்சி

meelaakkaatsi


வீடுபேறு ; திரும்பிவாராநெறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீளாக்காட்சி தருதி (கல்லா.முருகக்) See மீளாக்கதி.

Tamil Lexicon


mīḷā-k-kāṭci
n. id.+ id.+.
See மீளாக்கதி.
மீளாக்காட்சி தருதி (கல்லா.முருகக்)

DSAL


மீளாக்காட்சி - ஒப்புமை - Similar