Tamil Dictionary 🔍

ஐயக்காட்சி

aiyakkaatsi


தோன்றின ஒரு பொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோன்றினதொருபொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை. (சி. சி. அளவை, 3, மறைஞா) Vision or perception too dim to decide whether a thing is this or that;

Tamil Lexicon


, ''s.'' An object of subject exciting doubt, indistinct perception, problematical or hypothetical terms, அதுவோவிதுவோவெனக்காண்கை. (See காட்சி.) 2. Doubt, சந்தேகம்.

Miron Winslow


aiya-k-kāṭci
n. ஐயம்2+.
Vision or perception too dim to decide whether a thing is this or that;
தோன்றினதொருபொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை. (சி. சி. அளவை, 3, மறைஞா)

DSAL


ஐயக்காட்சி - ஒப்புமை - Similar