Tamil Dictionary 🔍

மானதக்காட்சி

maanathakkaatsi


ஆன்மா புத்தி தத்துவத்தில் நின்று சவிகற்பமாய் அறியும் அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மா புத்திதத்துவத்தில் நின்று சவிகற்பமாய் அறியும் அறிவு. (சி. சி. அளவை, 6, மறைஞா.) Determinate perception by the soul through the functioning of the intellect;

Tamil Lexicon


, ''s.'' Mental perception. See காட்சி.

Miron Winslow


maṉata-k-kāṭci
n. மானதம்+. (Log.)
Determinate perception by the soul through the functioning of the intellect;
ஆன்மா புத்திதத்துவத்தில் நின்று சவிகற்பமாய் அறியும் அறிவு. (சி. சி. அளவை, 6, மறைஞா.)

DSAL


மானதக்காட்சி - ஒப்புமை - Similar