பலன்காட்சி
palankaatsi
புன்செய்ப்பயிர் முதிர்ந்து அறுவடையாகுங் காலத்தை அறிவிக்கும் பொழுது ஜமின் தாருகுக் குடிகள் செலுத்துங் காணிக்கை. (Rd. 294.) A present tendered to a zamindar by his ryots when the fact of the dry crops being ripe is made known to him;
Tamil Lexicon
palaṉ-kāṭci,
n. பலன்+.
A present tendered to a zamindar by his ryots when the fact of the dry crops being ripe is made known to him;
புன்செய்ப்பயிர் முதிர்ந்து அறுவடையாகுங் காலத்தை அறிவிக்கும் பொழுது ஜமின் தாருகுக் குடிகள் செலுத்துங் காணிக்கை. (Rd. 294.)
DSAL