Tamil Dictionary 🔍

கண்காட்சி

kankaatsi


பார்வை ; வியப்பு ; கண்ணுக்கு மகிழ்ச்சி தருவது ; விநோதக் காட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணுக்கு மகிழ்ச்சிதருவது. 1. Gratifying spectacle; pleasant sight; pageant; exhibition; விநோதக்காட்சி. 2. Object of curiosity;

Tamil Lexicon


, ''s.'' Vision, sight, பார் வை. 2. A gratifying or pleasant sight, a pageant, spectacle, show, கண்ணுக்குச்சிற ப்பு. 3. A prodigy, அதிசயம். 4. ''[ironi cally.]'' A disgusting ungainly sight, துக் கக்காட்சி.

Miron Winslow


kaṇ-kāṭci
n. id.+.
1. Gratifying spectacle; pleasant sight; pageant; exhibition;
கண்ணுக்கு மகிழ்ச்சிதருவது.

2. Object of curiosity;
விநோதக்காட்சி.

DSAL


கண்காட்சி - ஒப்புமை - Similar