மந்திரத்தோழி
mandhiratholi
தலைவியின் அணுக்கமான பாங்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவியின் அந்தரங்கமான பாங்கி. யாப்பியாயினியெனு மந்திரத்தோழியொடு (பெருங். மகத. 9, 54). Confidential maid of a lady;
Tamil Lexicon
mantira-t-tōḷi
n. id.+.
Confidential maid of a lady;
தலைவியின் அந்தரங்கமான பாங்கி. யாப்பியாயினியெனு மந்திரத்தோழியொடு (பெருங். மகத. 9, 54).
DSAL