Tamil Dictionary 🔍

மந்திரசத்தி

mandhirasathi


அமைச்சரின் சூழ்ச்சிவன்மையால் அரசருக்கு உண்டாகும் ஆற்றல் ; மந்திரத்திற்குள்ள ஆற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமைச்சரின் சூழ்ச்சி வன்மையால் அரசர்க்கு உண்டாம் ஆற்றல். 1.The strength of a king due to the deliberative capacity of his ministers; மந்திரத்திற்குள்ள ஆற்றல். (W.) 2. Power of a mantra;

Tamil Lexicon


, ''s.'' The force or virtue of incantations.

Miron Winslow


mantira-catti
n. mantra+šakti+.
1.The strength of a king due to the deliberative capacity of his ministers;
அமைச்சரின் சூழ்ச்சி வன்மையால் அரசர்க்கு உண்டாம் ஆற்றல்.

2. Power of a mantra;
மந்திரத்திற்குள்ள ஆற்றல். (W.)

DSAL


மந்திரசத்தி - ஒப்புமை - Similar