Tamil Dictionary 🔍

மந்திரசித்தி

mandhirasithi


மந்திரத்தால் பெற்ற பேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரவுருவேற்றிப் பெற்ற பேறு. ஐயன் மந்திர சித்தியன்ன சிலைத்தொழில் (கம்பரா. அதிகா. 208). Supernatural power acquired by means of mantras;

Tamil Lexicon


, ''s.'' Success in magical in cantations.

Miron Winslow


mantira-citti
n. id.+.
Supernatural power acquired by means of mantras;
மந்திரவுருவேற்றிப் பெற்ற பேறு. ஐயன் மந்திர சித்தியன்ன சிலைத்தொழில் (கம்பரா. அதிகா. 208).

DSAL


மந்திரசித்தி - ஒப்புமை - Similar