மந்திரதந்திரம்
mandhirathandhiram
மந்திரமும் கிரியையும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரமும் கிரியையும் மந்திர தந்திர வழுக்கள் வந்தவோ (பிரபுலிங். மாயைகோலாகல. 16). Mantras and rituals;
Tamil Lexicon
, ''s.'' A motion of the fingers while repeating incantations. மந்திரதந்திரத்தினாலேமயக்கம்வருவிக்க. To be wilder by enchantment.
Miron Winslow
mantira-tantiram
n. id.+.
Mantras and rituals;
மந்திரமும் கிரியையும் மந்திர தந்திர வழுக்கள் வந்தவோ (பிரபுலிங். மாயைகோலாகல. 16).
DSAL