Tamil Dictionary 🔍

மந்திரமூர்த்தி

mandhiramoorthi


மந்திரநாயகன் ; மந்திரவடிவமான கடவுள் ; மந்திரசித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரவடிவமான கடவுள். அதிதேவதையுமாய் மந்திரமூர்த்தியுமாய் ஒங்காரமாயே நின்று (திருக்களிற்றுப். 25, உரை). 1. God, as embodied in a mantra; . 2. See மந்திரநாயகன். (யாழ்.அக.) Loc. . 3. See மந்திரவாதி, 1. Loc.

Tamil Lexicon


mantira-mūrtti
n. id.+.
1. God, as embodied in a mantra;
மந்திரவடிவமான கடவுள். அதிதேவதையுமாய் மந்திரமூர்த்தியுமாய் ஒங்காரமாயே நின்று (திருக்களிற்றுப். 25, உரை).

2. See மந்திரநாயகன். (யாழ்.அக.) Loc.
.

3. See மந்திரவாதி, 1. Loc.
.

DSAL


மந்திரமூர்த்தி - ஒப்புமை - Similar