Tamil Dictionary 🔍

மந்திரசுத்தி

mandhirasuthi


பஞ்சசுத்திகளுள் மந்திரநீராற் சுத்தமாக்கும் கிரியை. (W.) Ceremonial purification by sprinkling water consecrated by mantra, one of pacacutti, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Purification by மந்திரம். See சுத்தி.

Miron Winslow


mantira-citti
n. id.+. (šaiva.)
Ceremonial purification by sprinkling water consecrated by mantra, one of panjcacutti, q.v.;
பஞ்சசுத்திகளுள் மந்திரநீராற் சுத்தமாக்கும் கிரியை. (W.)

DSAL


மந்திரசுத்தி - ஒப்புமை - Similar