Tamil Dictionary 🔍

மனத்திருத்தி

manathiruthi


மனநிறைவு ; கிடைத்ததுபோதுமெனக் கொண்டு மகிழ்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிடைத்தது போதுமெனக்கொண்டு மகிழ்கை. Contentment, mental satisfaction, peace of mind;

Tamil Lexicon


மனப்பூரணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Contentment, satis faction of mind.

Miron Winslow


maṉa-t-tirutti
n. id.+.
Contentment, mental satisfaction, peace of mind;
கிடைத்தது போதுமெனக்கொண்டு மகிழ்கை.

DSAL


மனத்திருத்தி - ஒப்புமை - Similar