மத்தனம்
mathanam
கடைகை ; அழுத்திப்பிடிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுத்திப்பிடிக்கை. மருவிய வழிபாடன்றே மத்தன மென்ப (கந்தபு. இந்திரபுரி. 44). Shampooing; கடைகை. (யாழ். அக.) Churning;
Tamil Lexicon
s. churning, கடைதல்.
J.P. Fabricius Dictionary
, [mattaṉam] ''s.'' Churning, கடைதல்.
Miron Winslow
mattaṉam
n. mathana.
Churning;
கடைகை. (யாழ். அக.)
mattaṉam
n. mardana.
Shampooing;
அழுத்திப்பிடிக்கை. மருவிய வழிபாடன்றே மத்தன மென்ப (கந்தபு. இந்திரபுரி. 44).
DSAL