Tamil Dictionary 🔍

மத்தளம்

mathalam


ஒரு பறைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறைவகை. மத்தளங் கொட்ட (திவ். நாய்ச். 6, 6). A kind of drum;

Tamil Lexicon


s. a tabour, a drum beaten by the hand, பறை. மத்தளக்கட்டை, the wooden frame of a drum. மத்தளம் தட்ட, -கொட்ட, -வாசிக்க, to beat the drum.

J.P. Fabricius Dictionary


ஒருபறை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mattaḷam] ''s.'' A kind of drum, ஓர்வாச் சியம். W. p. 645. MARDDALA. ''(c.)'' உரலுக்கொருபக்கத்திலேஇடி, மத்தளத்துக்கிரண்டுபக் கத்திலும்அடி. The mortar, beaten on one side. the drum on both; i. e. pressed on all sides. ''[prov.]''

Miron Winslow


mattaḷam
n. mardala.
A kind of drum;
பறைவகை. மத்தளங் கொட்ட (திவ். நாய்ச். 6, 6).

DSAL


மத்தளம் - ஒப்புமை - Similar