Tamil Dictionary 🔍

சமத்தம்

samatham


எல்லாம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(திவா.) சமத்தம் வியத்தம் தொகைவிரி. (பி. வி. 46). See சமஸ்தம்.

Tamil Lexicon


சமஸ்தம், s. universality, all, the whole, எல்லாம். சமஸ்தமானவர்களும், all the people.

J.P. Fabricius Dictionary


camattam,
n. samasta.
See சமஸ்தம்.
(திவா.) சமத்தம் வியத்தம் தொகைவிரி. (பி. வி. 46).

DSAL


சமத்தம் - ஒப்புமை - Similar