ஊமத்தம்
oomatham
செடிவகையில் ஒன்று ; வெள்ளூமத்தை ; கருவூமத்தை ; உன்மத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See ஊமத்தை. (திவா.)
Tamil Lexicon
[ūmttm ] --ஊமத்தை, ''s.'' A de leterious shrub, the different parts of which cause stupor, intoxication, &c., also written உன்மத்தம், and உன்மத்தை.
Miron Winslow
ūmattam
n. un-matta.
See ஊமத்தை. (திவா.)
.
DSAL