Tamil Dictionary 🔍

மொத்தம்

motham


கூட்டுத்தொகை ; முழுமை ; பொது ; பருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருமன். (W.) 4. cf. மொத்தை1. Bulkiness; பொது. (அக. நி.) எல்லாரையும் மொத்தமாய் வைதான். 3. Universality, generality; முழுமை. பரிக்குமிப் பரிமாமொத்தம் (திருவாலவா. 28, 72). 2. Whole; கூட்டுத்தொகை. 1. Sum, total, aggregate;

Tamil Lexicon


s. the whole, universal, common, பொது; 2. aggregate, total, தொகை; 3. bulk, hugeness, பருப்பம். மொத்தமாய், altogether, by the bulk, in general. மொத்தத் தொகை, the grand total.

J.P. Fabricius Dictionary


பொது.

Na Kadirvelu Pillai Dictionary


mottam மொத்தம் total, aggregate; the whole, universal

David W. McAlpin


, [mottm] ''s.'' The whole, universality, பொது. (சது.) 2. Aggregate, total, கூட்டுத் தொகை. 3. Bulk, hugeness, பருமை. ''(c.)'' அதுமொத்தமாயிருக்கிறது. It is bulky, it is lumped together. மொத்தமாய்க்கொடுப்பேன். I will pay all at once.

Miron Winslow


mottam
n. [T. mottamu, K. motta.]
1. Sum, total, aggregate;
கூட்டுத்தொகை.

2. Whole;
முழுமை. பரிக்குமிப் பரிமாமொத்தம் (திருவாலவா. 28, 72).

3. Universality, generality;
பொது. (அக. நி.) எல்லாரையும் மொத்தமாய் வைதான்.

4. cf. மொத்தை1. Bulkiness;
பருமன். (W.)

DSAL


மொத்தம் - ஒப்புமை - Similar