மத்தகம்
mathakam
தலை ; உச்சி ; நெற்றி ; தலைக்கோலம் ; யானையின் தலைநெற்றி ; முகப்பு ; மலைநெற்றி ; தரிசுநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரிசு நிலம். (W.) 9. Arid land; மலைநெற்றி. (சூடா.) 8. Face of precipitous rock; முகப்பு. மத்தகமணியொடு (சிலப். 6, 91). 7. Front; தலை. மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி (திவ். பெரியாழ். 4, 5, 2). 1. Head; யானைநெற்றி. (பிங்.) 6. Elephant's forehead; யானையின் கும்பத்தலம். (சூடா.) மத்தயான மத்தகத்து (திவ். திருச்சந். 58). 5. Round protuberance on the temples of an elephant; தலைக்கோலம். மத்தக நித்திலம் (பரிபா.16, 5). 4. A kind of head-ornament, worn by women; உச்சி. வாள் . . . மத்தகத் திறுப்ப (சீவக. 2251). 2. Top, crown; நெற்றி. மத்தகஞ்சேர் தனிநோக்கினன் (திருக்கோ.106). 3. Forehead;
Tamil Lexicon
மஸ்தகம், s. the head-top, தலை; 2. the fore-head, நெற்றி; 3. the forehead of an elephant; 4. bad ground, பொல்லாநிலம்.
J.P. Fabricius Dictionary
[mattakam ] --மஸ்தகம், ''s.'' The head; the top of any thing, தலை. W. p. 648.
Miron Winslow
mattakam
n. mastaka.
1. Head;
தலை. மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி (திவ். பெரியாழ். 4, 5, 2).
2. Top, crown;
உச்சி. வாள் . . . மத்தகத் திறுப்ப (சீவக. 2251).
3. Forehead;
நெற்றி. மத்தகஞ்சேர் தனிநோக்கினன் (திருக்கோ.106).
4. A kind of head-ornament, worn by women;
தலைக்கோலம். மத்தக நித்திலம் (பரிபா.16, 5).
5. Round protuberance on the temples of an elephant;
யானையின் கும்பத்தலம். (சூடா.) மத்தயான மத்தகத்து (திவ். திருச்சந். 58).
6. Elephant's forehead;
யானைநெற்றி. (பிங்.)
7. Front;
முகப்பு. மத்தகமணியொடு (சிலப். 6, 91).
8. Face of precipitous rock;
மலைநெற்றி. (சூடா.)
9. Arid land;
தரிசு நிலம். (W.)
DSAL