மதுரித்தல்
mathurithal
தித்தித்தல் ; செவிக்கினியவாதல் ; இனிப்பாகச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருசியாகச் செய்தல். (W.) 3. To sweeten, make sweet; செவிக்கின்பமாதல். நறவின் விளைகட்டியின் மதுரித்தெழு கிளவி (கம்பரா. கங்கை. 5). -tr. 2. To be harmonious or pleasing to the ear; தித்தித்தல். மதுரிக்க வட்டுண்ட கூழொடு (கலிங். 135). 1. To be sweet, delicious;
Tamil Lexicon
maturi-
11 v. மதுரம். intr.
1. To be sweet, delicious;
தித்தித்தல். மதுரிக்க வட்டுண்ட கூழொடு (கலிங். 135).
2. To be harmonious or pleasing to the ear;
செவிக்கின்பமாதல். நறவின் விளைகட்டியின் மதுரித்தெழு கிளவி (கம்பரா. கங்கை. 5). -tr.
3. To sweeten, make sweet;
உருசியாகச் செய்தல். (W.)
DSAL