திகை
thikai
திகைப்பு ; ஈளை ; மயக்கம் ; தேமல் ; திசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திசை. திசையெலாந் தொழச்செல்வாய் (தேவா. 308, 1). தேமல். (பிங்.) 3. cf. வசந்திகை. Spreading spots on the skin induced by hot humours; பிரமிப்பு. 1. Amazement; ஈளை. Loc. 2. Asthma;
Tamil Lexicon
s. region, point of the compass, திசை. திகை கெட்டவன், one who is out of his wits, one confounded. திகைதப்ப, to lose one's way.
J.P. Fabricius Dictionary
, [tikai] ''s.'' Region, point of the compass, as திசை. ''(c.)'' 2. Spreading spots on the skin, induced by hot humours, தேமல். 3. See திகை, ''v.''
Miron Winslow
tikai,
n. திகை-.
1. Amazement;
பிரமிப்பு.
2. Asthma;
ஈளை. Loc.
3. cf. வசந்திகை. Spreading spots on the skin induced by hot humours;
தேமல். (பிங்.)
tikai,
n. dišā.
See திசை. திசையெலாந் தொழச்செல்வாய் (தேவா. 308, 1).
.
DSAL