கதலிகை
kathalikai
கதலிவாழை ; துகிற்கொடி ; ஓர் அணிகல உறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கதலி1, கதலிகைக்கானம் (சீவக. 2212). . 2. See கதலி1, 3 (மணி.1, 52.) ஓர் ஆபரணவுறுப்பு. திருப்பட்டிகைக் கதலிகை (S.I.I. ii, 144). 3. A part of the girdle;
Tamil Lexicon
துகிற்கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ktlikai] ''s.'' A flag, a banner, துகி ற்கொடி. ''(p.)''
Miron Winslow
katalikai
n. kadalikā.
1. See கதலி1, கதலிகைக்கானம் (சீவக. 2212).
.
2. See கதலி1, 3 (மணி.1, 52.)
.
3. A part of the girdle;
ஓர் ஆபரணவுறுப்பு. திருப்பட்டிகைக் கதலிகை (S.I.I. ii, 144).
DSAL