மதர்வை
matharvai
மயக்கம் ; செழிப்பு ; செருக்கு ; களிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களிப்பு. (பிங்.) 3. Exhilaration; மயக்கம். மதர்வை வெங்கதிர் பரப்பு கிடர்தென (சீவக. 322). 4. Bewilderment; செருக்கு. மதர்வை நோக்கமும் (கந்தவு. தெய்வயா. 64) 2. Pride, haughtiness; . 1. See மதர்வு, 1. மதர்வைக் கொம்பு (சூளா. நகர. 25).
Tamil Lexicon
matarvai
n. id.
1. See மதர்வு, 1. மதர்வைக் கொம்பு (சூளா. நகர. 25).
.
2. Pride, haughtiness;
செருக்கு. மதர்வை நோக்கமும் (கந்தவு. தெய்வயா. 64)
3. Exhilaration;
களிப்பு. (பிங்.)
4. Bewilderment;
மயக்கம். மதர்வை வெங்கதிர் பரப்பு கிடர்தென (சீவக. 322).
DSAL