Tamil Dictionary 🔍

மதர்

mathar


மிகுதி ; செருக்கு ; மகிழ்ச்சி ; வீரம் ; பாய்ச்சல் ; மதநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்ச்சி. (திவா.) 2. joy; செருக்கு. அரிமதர் மழைக்கண்ணீர் (கலித். 77). 1. Pride, arrogance, self-conceit, wantonness; வீரம். (அரு. நி.) 5. Bravery; . 6. See மதசலம். (நாமதீப. 207.) பாய்ச்சல். (யாழ். அக.) 4. Rush; gust; impulse; மிகுதி. (பிங்.) 3. Abundance;

Tamil Lexicon


s. abundance, மிகுதி; 2. pride, arrogance, செருக்கு; 3. rejoice, களி.

J.P. Fabricius Dictionary


, [mtr] ''s.'' Abundance, மிகுதி. 2. [''vul.'' மதார்.] Pride, arrogance, self-conceit; wan tonness, செருக்கு. 3. Joy, களிப்பு. (சது.) அவன்மதார்பிடித்துத்திரிகிறான். He is very self conceited.

Miron Winslow


matar
n. மதர்-.
1. Pride, arrogance, self-conceit, wantonness;
செருக்கு. அரிமதர் மழைக்கண்ணீர் (கலித். 77).

2. joy;
மகிழ்ச்சி. (திவா.)

3. Abundance;
மிகுதி. (பிங்.)

4. Rush; gust; impulse;
பாய்ச்சல். (யாழ். அக.)

5. Bravery;
வீரம். (அரு. நி.)

6. See மதசலம். (நாமதீப. 207.)
.

DSAL


மதர் - ஒப்புமை - Similar