Tamil Dictionary 🔍

மதர்வு

matharvu


செழிப்பு ; இறுமாப்பு ; உள்ளக்களிப்பு ; ஆசைப்பெருக்கம் ; அழகு ; வலிமை ; மிகுதி ; புலவி ; இடம் ; பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளக்களிப்பு. (பிங்.) 3. Joy, delight; ஆசைப்பெருக்கம். (யாழ். அக.) 4. Intense desire; அழகு. (சூடா.) 5. Beauty; வலிமை. (சூடா.) 6. Strength; மிகுதி. (திவா.) 7. Abundance, fullness; புலவி. (அரு. நி.) 8. Sulks; இறுமாப்பு. 2. Pride, arrogance; பூமி. (அரு. நி.) 10. Earth; இடம். (பிங்.) 9. Place; செழிப்பு. 1. Flourishing, being rich, plump or luxuriant;

Tamil Lexicon


matarvu
n. id.
1. Flourishing, being rich, plump or luxuriant;
செழிப்பு.

2. Pride, arrogance;
இறுமாப்பு.

3. Joy, delight;
உள்ளக்களிப்பு. (பிங்.)

4. Intense desire;
ஆசைப்பெருக்கம். (யாழ். அக.)

5. Beauty;
அழகு. (சூடா.)

6. Strength;
வலிமை. (சூடா.)

7. Abundance, fullness;
மிகுதி. (திவா.)

8. Sulks;
புலவி. (அரு. நி.)

9. Place;
இடம். (பிங்.)

10. Earth;
பூமி. (அரு. நி.)

DSAL


மதர்வு - ஒப்புமை - Similar