சிதர்வை
sitharvai
நைந்து கிழிந்துபோன துணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நைந்து அற்றுப்போன சீரை. பாசி யன்ன சிதர்வை நீக்கி. (பெரும்பாண். 468). Cloth worn out or reduced to rag;
Tamil Lexicon
citarvai,
n. id.
Cloth worn out or reduced to rag;
நைந்து அற்றுப்போன சீரை. பாசி யன்ன சிதர்வை நீக்கி. (பெரும்பாண். 468).
DSAL