தீர்வை
theervai
உறுதி ; கணக்கு ; முடிவு ; விதி ; வரிப்பணம் ; கழுவாய் ; கீரிப்பிள்ளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதி. (W.) 5. Divine judgment, fate; கருமாந்தரம். (W.) 11. Funeral rites, obsequies; கீரிப்பிள்ளை. அரவுக்குறும் பெறிந்த சிறுகட் டீர்வை (மலைபடு. 504). 10. Mongoose; கணக்கு. உபாத்தியாயர் இன்று எத்தனை தீர்வை போட்டார்? Loc. 9. (Arith.) Sums; கலியாணஞ்செய்துகொண்டவளை விலக்கிவிடுதற்குரிய செலவுத் தொகை. Kaḷḷar. 8. Divorce fee; வரி. Colloq. 7. [T. tīruva, K. tīruve, Tu. tīrve] Duty, tax, toll; நியாயத்தீர்ப்பு. (J.) 6. Judgment, decree; ¢முடிவு. திர்வையிற் சாக்காடுமின்றிச் சிறந்தார் கொல்லோ (பிரபோத. 13, 9). 1.Conclusion, result, end; நிச்சயம். ஒன்றையே யடைகுவ ரிதுதீர்வை (கைவல் .சந்.45). 2. Certainty; ¢பிராயச்சித்தம் சிந்தையாகுல மிதற்குத் தீர்வையன்று (திருவாலவா 48, 8) 3. Expiation; ¢தப்பும்வழி. Loc 4. Escape;
Tamil Lexicon
s. decision, judgment, தீர்ப்பு; 2. duty, toll, custom, tax, சுங்கம்; 3. divine judgment, fate, விதி; 4. a mungoose, கீரி; 5. funeral obsequies. தீர்வைகொடுக்க, to pay duty. தீர்வைச்சாவடி, a Custom-house. தீர்வைதீர, to lay duty on goods.
J.P. Fabricius Dictionary
இறை, கீரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tīrvai] ''s.'' Decision, நியாயத்தீர்ப்பு. 2. Conclusion, issue, result, முடிவு. 3. Custom, duty, excise, toll, tax, impost, சங்கம். 4. Divine judgment, fate, விதி. ''(c.)'' 5. [''loc. also'' தீர்வைக்காரியம்.] Funeral obsequies, கருமாந்தம். 6. (சது.) A mungoose, கீரி.
Miron Winslow
tīrvai
n. id.
1.Conclusion, result, end;
¢முடிவு. திர்வையிற் சாக்காடுமின்றிச் சிறந்தார் கொல்லோ (பிரபோத. 13, 9).
2. Certainty;
நிச்சயம். ஒன்றையே யடைகுவ ரிதுதீர்வை (கைவல் .சந்.45).
3. Expiation;
¢பிராயச்சித்தம் சிந்தையாகுல மிதற்குத் தீர்வையன்று (திருவாலவா 48, 8)
4. Escape;
¢தப்பும்வழி. Loc
5. Divine judgment, fate;
விதி. (W.)
6. Judgment, decree;
நியாயத்தீர்ப்பு. (J.)
7. [T. tīruva, K. tīruve, Tu. tīrve] Duty, tax, toll;
வரி. Colloq.
8. Divorce fee;
கலியாணஞ்செய்துகொண்டவளை விலக்கிவிடுதற்குரிய செலவுத் தொகை. Kaḷḷar.
9. (Arith.) Sums;
கணக்கு. உபாத்தியாயர் இன்று எத்தனை தீர்வை போட்டார்? Loc.
10. Mongoose;
கீரிப்பிள்ளை. அரவுக்குறும் பெறிந்த சிறுகட் டீர்வை (மலைபடு. 504).
11. Funeral rites, obsequies;
கருமாந்தரம். (W.)
DSAL