மரவை
maravai
மரத்தாலான பாண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்தாலான பாத்திரம். Wooden utensil or bowl;
Tamil Lexicon
, ''s.'' A wooden vessel, மரப்பாத் திரம். ''(R.)''
Miron Winslow
maravai
n. id. [T. marage.]
Wooden utensil or bowl;
மரத்தாலான பாத்திரம்.
DSAL