தூர்வை
thoorvai
கிணற்றடை தூர் ; கிணற்றைச் சார்ந்த நிலம் ; கொத்தப்பட்ட மண் ; அறுகம்புல் ; செத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொத்தப்பட்ட மண். (W.) 2. Loosened earth, from digging or ploughing; கிணற்றடை தூர். தானே வந்தாலுந் தூர்வை யெடுக்கவொண்ணாது (திவ். இயற். திருவிருத். 12, வ்யா. 85). 1. Accumulation of rubbish in a well; செத்தை. (W.) 3. Rubbish, such as dry stricks, straws, dry leaves, etc.; See அறுகு. (திவா.) தூவெள்ளரிசியுந் தூர்வைக்காடும் (திருவிளை. உக்கிர.23). Quitch grass. கிணற்றைச்சார்ந்த நிலம். (J.) 4. Ground adjacent to a well;
Tamil Lexicon
s. (தூர்) rubbish, dry sticks or leaves, செத்தை; 2. loosened earth from digging, ploughing etc.; 3. the ground adjacent to a well, as being good, mellow soil, கிணற்றைச்சார்ந்த நிலம். தூர்வையெடுக்க, to clear out rubbish from a well.
J.P. Fabricius Dictionary
அறுகு, செத்தை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tūrvai] ''s.'' Rubbish, soil, potsherds, &c., accumulating in a well, கிணற்றடைதூர். ''(c.)'' 2. Loosened earth from digging. hoeing ploughing, &c., மிருதுவானநிலம். 3. Dry sticks, straws, sweepings chips, &c., செத்தை. 4. ''[prov.]'' Ground adjacent to a well, as being commonly good, mellow soil, கிணற்றைச்சார்ந்தநிலம்.
Miron Winslow
tūrvai,
n. தூர்.
1. Accumulation of rubbish in a well;
கிணற்றடை தூர். தானே வந்தாலுந் தூர்வை யெடுக்கவொண்ணாது (திவ். இயற். திருவிருத். 12, வ்யா. 85).
2. Loosened earth, from digging or ploughing;
கொத்தப்பட்ட மண். (W.)
3. Rubbish, such as dry stricks, straws, dry leaves, etc.;
செத்தை. (W.)
4. Ground adjacent to a well;
கிணற்றைச்சார்ந்த நிலம். (J.)
tūrvai,
n. dūrvā.
Quitch grass.
See அறுகு. (திவா.) தூவெள்ளரிசியுந் தூர்வைக்காடும் (திருவிளை. உக்கிர.23).
DSAL