அதர்வை
atharvai
வழி ; கொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடிவகை. அதர்வைக் கொடிபுரை கயிற்றொடு கொளுத்தினர் (பெருங். உஞ்சைக். 55, 53). 2. A climber; வழி. (பெருங். உஞ்சைக். 53, 145, அடிக்குறிப்பு.) 1. Way, path;
Tamil Lexicon
atarvai
n. அதர்.
1. Way, path;
வழி. (பெருங். உஞ்சைக். 53, 145, அடிக்குறிப்பு.)
2. A climber;
கொடிவகை. அதர்வைக் கொடிபுரை கயிற்றொடு கொளுத்தினர் (பெருங். உஞ்சைக். 55, 53).
DSAL