மழமழப்பு
malamalappu
மெதுத்தன்மை ; உரை செயல்களில் உறுதியின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெதுத்தன்மை. 1. Tenderness, softness, smoothness; உரை செயல்களில் உறுதியின்மை. காரியத்தை மழமழப்பாய் விட்டுவிட்டான். 2. Indefiniteness in speech or action;
Tamil Lexicon
maḻamaḻappu
n. மழமழ-.
1. Tenderness, softness, smoothness;
மெதுத்தன்மை.
2. Indefiniteness in speech or action;
உரை செயல்களில் உறுதியின்மை. காரியத்தை மழமழப்பாய் விட்டுவிட்டான்.
DSAL