Tamil Dictionary 🔍

மத்தாப்பு

mathaappu


வெளிச்சம் தருவதற்குக் கொளுத்தப்படும் வாணவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிச்சந் தருதற்குக் கொளுத்தப்படும் ஒருவகை வாணம் பார மத்தாப்பி னொளியதி லதிகம் (அறப். சத. 43). Coloured fire-works, used on festive occasions;

Tamil Lexicon


s. blue light.

J.P. Fabricius Dictionary


ஒருவாணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mttāppu] ''s. [for.]'' A sort of blue light used on festival occasions, ஓர்வாணவத்தி.

Miron Winslow


mattāppu
n. U. mahtāb.
Coloured fire-works, used on festive occasions;
வெளிச்சந் தருதற்குக் கொளுத்தப்படும் ஒருவகை வாணம் பார மத்தாப்பி னொளியதி லதிகம் (அறப். சத. 43).

DSAL


மத்தாப்பு - ஒப்புமை - Similar