Tamil Dictionary 🔍

மதர்த்தல்

matharthal


செழித்தல் ; மரஞ்செடி முதலியன பயனறும்படி மிதமிஞ்சிக் கொழுத்தல் ; மதங்கொள்ளுதல் ; செருக்குதல் ; களித்தல் ; மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதல். (திவா.) மதரரி மழைக்கண் (சீவக. 2803). 6. To increase, abound; களித்தல். (திவா.) மதுப்பருகிப் பருவாளை நின்று மதர்க்கு மருங்கெலாம் (கம்பரா. நாட்டுப். 24). 5. To rejoice; to be full of joy; செருக்குதல். (W.) 4. To be self-conceited, arrogant; மரமுதலியன பயனறும்படி மிதமிஞ்சிக்கொழுத்தல். Loc. 2. To be too luxuriant to be productive, as soil, plants, etc.; செழித்தல். 1. To flourish; to be fertile, rich or luxuriant; மதங்கொள்ளுதல். மதர்விடையிற்சீறி (பு. வெ. 7, 14). 3. To be affected with frenzy, as a bull or elephant;

Tamil Lexicon


matar-
11 V. intr. மத-.
1. To flourish; to be fertile, rich or luxuriant;
செழித்தல்.

2. To be too luxuriant to be productive, as soil, plants, etc.;
மரமுதலியன பயனறும்படி மிதமிஞ்சிக்கொழுத்தல். Loc.

3. To be affected with frenzy, as a bull or elephant;
மதங்கொள்ளுதல். மதர்விடையிற்சீறி (பு. வெ. 7, 14).

4. To be self-conceited, arrogant;
செருக்குதல். (W.)

5. To rejoice; to be full of joy;
களித்தல். (திவா.) மதுப்பருகிப் பருவாளை நின்று மதர்க்கு மருங்கெலாம் (கம்பரா. நாட்டுப். 24).

6. To increase, abound;
மிகுதல். (திவா.) மதரரி மழைக்கண் (சீவக. 2803).

DSAL


மதர்த்தல் - ஒப்புமை - Similar