Tamil Dictionary 🔍

வண்டலடித்தல்

vandalatithal


வயலுக்கு உரமாக வண்டல் பரப்புதல் ; வயல் மண்மேடிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயல் மண்மேடிடுதல். Colloq. 2. To become silted up, as a field; வயலுக்கு உரமாக வண்டல் பரப்புதல். (C. G.) 1. To spread alluvial deposit in fields, as manure;

Tamil Lexicon


vaṇṭal-aṭi-,
v. intr. வண்டல்+.
1. To spread alluvial deposit in fields, as manure;
வயலுக்கு உரமாக வண்டல் பரப்புதல். (C. G.)

2. To become silted up, as a field;
வயல் மண்மேடிடுதல். Colloq.

DSAL


வண்டலடித்தல் - ஒப்புமை - Similar