Tamil Dictionary 🔍

மணி

mani


கோமேதகம் ; நீலம் ; பவளம் , புட்பராகம் , மரகதம் , மாணிக்கம் , முத்து , வைடூரியம் , வயிரம் என்னும் ஒன்பதுவகை இரத்தினங்கள் ; நீலமணி ; காண்க : சிந்தாமணி ; பளிங்கு ; கண்மணி ; உருத்திராக்கம் ; தாமரைமணி முதலியன ; தானியமணி நஞ்சுநீக்குங் கல் ; சந்திரகாந்தக்கல் ; மணிமாலை ; அணிகலன் ; உருண்டை வடிவமாயுள்ள பொருள் ; மீன்வலையின் முடிச்சு ; ஆட்டினதர் ; வீடுபெற்ற ஆன்மா ; அழகு ; சூரியன் ; ஒளி ; நன்மை ; சிறந்தது ; கருமை ; கண்டை ; அறுபது நிமிடமுள்ள நேரம் ; ஒன்பது ; ஆண்குறியின் நுனி ; பெண்குறியின் ஓர் உள்ளுறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்குறியின் நுனி. Loc. 30. Tip of the penis; பெண்குறியின் ஓர் உறுப்பு. (யாழ். அக.) 31. cf. maṇika. A part of the pedendum muliebre; கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வயிரம் என்ற நவரத்தினங்கள். (பிங்.) 1. Gem, precious stone, of which nine are specified, viz., kōmētakam, nīlam, pavaḷam, puṭparākam, marakatam, māṇikkam, muttu, vaiṭūriyam, vayiram; நீலமணி. (திவா.) முண்டகங் கதிர்மணி கழாஅலவும் (சிறுபாண். 148). 2. Sapphire; மாணிக்கம். மணிவாயக் கிள்ளை (கல்லா. 50, 23). 3. Ruby; முத்து. (பிங்.) 4. Pearl; . 5. A supernatural gem. See சிந்தாமணி. உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி (திருப்பு. விநாயகர்துதி, 2). பளிங்கு. மணியுட் டிகழ்தரு நூல் போல் (குறள், 1273). 6. Crystal; கண்மணி. கருமணியிற் பாவாய் (குறள், 1123). 7. Apple of the eye; உருத்திராக்கம் தாமரைமணி முதலியன. மாசிலாத மணிதிகழ் மேனி (பெரியபு. திருக்கூட்ட. 6). 8. Sacred bead, as rudrak or lotus seed; தானியமணி. 9. Grain of corn; விஷநீக்குங் கல். மணிமந்திர மாதியால் (தாயு. பரிபூரண. 9). 10. Snake-stone; சந்திரகாந்தக்கல். நீடுநீர் மணிநீரும் (சீவக. 2418). 11. Moonstone; மணிமாலை. 12. Necklace of beads; ஆபரணம். 13. Jewel; உருண்டை வடிவுள்ள பொருள். மணி யிருதலையுஞ் சேர்த்தி (சீவக. 2977). 14. Small round thing, as bead; வலையினோரத்திற் கட்டிய உருண்டைகள். இனமணி விளிம்புறக் கோத்து (திருவாலவா. 22, 13). 15. Round sinkers attached to a net; மீன்வலையின் முடிச்சு. மணிவலை. 16. Knot in a fishing net; நண்டு தேள் முதலியவற்றின் கொடுக்குமணி. (W.) 17. Knuckle or joint of lobster, scorpion, etc.; ஆட்டினதர். (W.) 18. Wattle on the throat of a sheep; வீடுபெற்ற ஆன்மா. மணியினுக் கொளி (சீவக. 3100). 19. Liberated soul; அழகு. (சூடா.) மணிக்கரத்து (கல்லா. 4). 20. Beauty; சூரியன். (பிங்.) 21. cf. விண்மணி. Sun; ஒளி. செம்மணி மணிபழுத் தமைந்தவாய் (கம்பரா. இலங்கைகோ. 12). 22. Light; நன்மை. (பிங்.) 23. Goodness, auspiciousness; சிறந்தது. மணியான விஷயஞ் சொன்னான். 24. That which is excellent; கருமை. (பிங்.) 25. Blackness; கண்டை. மணிகிளர் முன்றிற் றென்னவன் (புறநா. 388, 13). 26. Bell; gong; கண்டையோசை. மணி கேட்கிறது. 27. Sound, as of bell, gong, etc.; 60 நிமிஷமுள்ள நேரம். Mod. 28. Hour; ஒன்பது. மணிநாள் (தைலவ. தைல. 115). 29. The number 9;

Tamil Lexicon


s. a gem, a jewel, இரத்தினம்; 2. a pearl, முத்து; 3. a bell or gong; 4. the hour of the day; 5. a bead, உருத் திராட்சம்; 6. a stone for extracting the poison of snakes, விஷக்கல் (some say antidote for poison); 7. the apple of the eye, கண்மணி; 8. a grain of corn, தானியம்; 9. joints, knuckles, wrist, மணிக்கட்டு; 1. the wattles on the throats of sheep, அதர்; 11. beauty, அழகு; 12. goodness, auspiciousness, நன்மை; 13. sound ஓசை. மணி யென்ன, what, o'clock is it? மணி கானனம், the neck, கழுத்து. மணி கோக்க, to string beads. மணிக்கட்டு, the joint of the hand, the wrist. மணி பிடிக்க, -கட்ட, to form as grains of corn. மணி பூரம், one of the six regions of the body -- that of the navel, நாபிஸ் தானம், மணிபூரகம். மணிப்புறா, the ring-necked turtledove. மணிமந்திர ஒ?ஷதம், மணிமந்திரௌஷ தம், three remedies for serpent's bites-- snake-stone, incantation and medicine. மணிமேகலை, one of the five classic poems. மணியடிக்க, to strike or ring the bell. பத்துமணியடிக்கிறது, it strikes ten o'clock. மணிவடம், a string of pearls or gems. மணிவேளை, --நேரம், a European hour. கண்மணி, திஷ்டி--, the apple of the eye, the eye-ball. கைம்மணி, a hand-bell. நவமணி, the nine precious stones.

J.P. Fabricius Dictionary


maNi மணி gem, jewel, bead; bell, gong; hour of the day

David W. McAlpin


, [mṇi] ''s.'' A bead of gold, silver or coral, பொன்முதலியமணி. 2. A necklace, ''com monly'' மணிமாலை. 3. A sacred bead--as the seed of the Eliocarpus, உருத்திராக்ஷம். 4. A grain, kernel of corn, நென்மணிமுதலி யன. 5. Apple of the eye''commonly'', கண்மணி. 6. Beauty, அழகு. 7. Black ness, கறுப்பு. 8. Any of the three circles about the pupil of the eye. 9. Goodness, auspiciousness, நன்மை. 1. The knuckles or joints of the legs of the lobster, &c., நண்டுக்கொடுக்குமுதலியவற்றின்மணி. ஒருமணியுமீயான். He will not give even a grain.

Miron Winslow


maṇi
n. maṇi.
1. Gem, precious stone, of which nine are specified, viz., kōmētakam, nīlam, pavaḷam, puṭparākam, marakatam, māṇikkam, muttu, vaiṭūriyam, vayiram;
கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வயிரம் என்ற நவரத்தினங்கள். (பிங்.)

2. Sapphire;
நீலமணி. (திவா.) முண்டகங் கதிர்மணி கழாஅலவும் (சிறுபாண். 148).

3. Ruby;
மாணிக்கம். மணிவாயக் கிள்ளை (கல்லா. 50, 23).

4. Pearl;
முத்து. (பிங்.)

5. A supernatural gem. See சிந்தாமணி. உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி (திருப்பு. விநாயகர்துதி, 2).
.

6. Crystal;
பளிங்கு. மணியுட் டிகழ்தரு நூல் போல் (குறள், 1273).

7. Apple of the eye;
கண்மணி. கருமணியிற் பாவாய் (குறள், 1123).

8. Sacred bead, as rudrak or lotus seed;
உருத்திராக்கம் தாமரைமணி முதலியன. மாசிலாத மணிதிகழ் மேனி (பெரியபு. திருக்கூட்ட. 6).

9. Grain of corn;
தானியமணி.

10. Snake-stone;
விஷநீக்குங் கல். மணிமந்திர மாதியால் (தாயு. பரிபூரண. 9).

11. Moonstone;
சந்திரகாந்தக்கல். நீடுநீர் மணிநீரும் (சீவக. 2418).

12. Necklace of beads;
மணிமாலை.

13. Jewel;
ஆபரணம்.

14. Small round thing, as bead;
உருண்டை வடிவுள்ள பொருள். மணி யிருதலையுஞ் சேர்த்தி (சீவக. 2977).

15. Round sinkers attached to a net;
வலையினோரத்திற் கட்டிய உருண்டைகள். இனமணி விளிம்புறக் கோத்து (திருவாலவா. 22, 13).

16. Knot in a fishing net;
மீன்வலையின் முடிச்சு. மணிவலை.

17. Knuckle or joint of lobster, scorpion, etc.;
நண்டு தேள் முதலியவற்றின் கொடுக்குமணி. (W.)

18. Wattle on the throat of a sheep;
ஆட்டினதர். (W.)

19. Liberated soul;
வீடுபெற்ற ஆன்மா. மணியினுக் கொளி (சீவக. 3100).

20. Beauty;
அழகு. (சூடா.) மணிக்கரத்து (கல்லா. 4).

21. cf. விண்மணி. Sun;
சூரியன். (பிங்.)

22. Light;
ஒளி. செம்மணி மணிபழுத் தமைந்தவாய் (கம்பரா. இலங்கைகோ. 12).

23. Goodness, auspiciousness;
நன்மை. (பிங்.)

24. That which is excellent;
சிறந்தது. மணியான விஷயஞ் சொன்னான்.

25. Blackness;
கருமை. (பிங்.)

26. Bell; gong;
கண்டை. மணிகிளர் முன்றிற் றென்னவன் (புறநா. 388, 13).

27. Sound, as of bell,

DSAL


மணி - ஒப்புமை - Similar