மண்டலி
mandali
ஒரு பாம்புவகை ; காட்டுப்பூனை ; ஒரு எலிவகை ; நாய் ; கூட்டம் ; பூமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விஷப்பாம்புவகை. (பிங்.) 1. A venomous serpent, as marked with round spots; காட்டுப் பூனை. (பிங்.) 2. Wild Cat; நாய். (சூடா.) 3. Dog; எலிவகை. (யாழ். அக.) 4. A kind of rat; மண். (சூடா.) Earth; கூட்டம். (சது.) Company, crowd;
Tamil Lexicon
s. a venomous serpent of two kinds, சீதமண்டலி and இரத்த மண்டலி; 2. a cat, பூனை; 3. a dog; 4. the earth; 5. company, a crowd, கூட்டம்.
J.P. Fabricius Dictionary
, [maṇṭali] ''s.'' A large venomous serpent; of two kinds, இரத்தமண்டலி, and சீதமண்டலி; which see. 2. A cat, பூனை. 3. A dog, நாய். W. p. 634.
Miron Winslow
maṇṭali
n. maṇdalin.
1. A venomous serpent, as marked with round spots;
விஷப்பாம்புவகை. (பிங்.)
2. Wild Cat;
காட்டுப் பூனை. (பிங்.)
3. Dog;
நாய். (சூடா.)
4. A kind of rat;
எலிவகை. (யாழ். அக.)
maṇṭalī
n. maṇdalī.
Earth;
மண். (சூடா.)
maṇṭali
n. prob. maṇdala.
Company, crowd;
கூட்டம். (சது.)
DSAL