மணத்தல்
manathal
கமழ்தல் ; விளங்குதல் ; மணம்புரிதல் ; புணர்தல் ; கூடியிருத்தல் ; அணைத்தல் ; கலத்தல் ; வந்துகூடுதல் ; நேர்தல் ; பொருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலத்தல். அறையும் பொறையு மணந்த தலைய (புறநா. 118). 1. To be united, mingled; வந்து கூடுதல். நிரை மணத காலையே (சீவக. 418). 2. To come together; நேர்தல். மருவுற மணந்த நட்பு (கலித். 46). 3. To happen; பொருந்துதல். மத்தகத் தருவியின் மணந்த வோடைய (சீவக. 2211). 4. To be fixed, attached; அணைத்தல். திருந்திழை மென்றோன் மணந்தவன் (கலித். 131). 4. To embrace; விளங்குதல். தேவர் மகுட மணக்குங் கழல் வீரா (திருப்பு. 527). -tr. 6. To shine; மணம் புரிதல். மணந்தார் பிரிவுள்ளி (நாலடி, 397). 1. To wed; புணர்தல். (பிங்.) மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் (கலித். 24). 2. To copulate with; கூடியிருத்தல். மணக்குங்கான் மலரன்ன தகையவாய் (கலித். 25). 3. To live in company with; கமழ்தல். மணந்த சோலையும் (அரிச். பு. விவாக. 98). 5. To eimt fragrance;
Tamil Lexicon
--மணப்பு, ''v. noun.'' Scent, odor, வாசனை. 2. Giving a fragrant smell. 3. Marrying; copulation. ''(rare.)'' 4. ''[prov.]'' Entire reduction of property.
Miron Winslow
maṇa-
12 v. intr.
1. To be united, mingled;
கலத்தல். அறையும் பொறையு மணந்த தலைய (புறநா. 118).
2. To come together;
வந்து கூடுதல். நிரை மணத காலையே (சீவக. 418).
3. To happen;
நேர்தல். மருவுற மணந்த நட்பு (கலித். 46).
4. To be fixed, attached;
பொருந்துதல். மத்தகத் தருவியின் மணந்த வோடைய (சீவக. 2211).
5. To eimt fragrance;
கமழ்தல். மணந்த சோலையும் (அரிச். பு. விவாக. 98).
6. To shine;
விளங்குதல். தேவர் மகுட மணக்குங் கழல் வீரா (திருப்பு. 527). -tr.
1. To wed;
மணம் புரிதல். மணந்தார் பிரிவுள்ளி (நாலடி, 397).
2. To copulate with;
புணர்தல். (பிங்.) மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் (கலித். 24).
3. To live in company with;
கூடியிருத்தல். மணக்குங்கான் மலரன்ன தகையவாய் (கலித். 25).
4. To embrace;
அணைத்தல். திருந்திழை மென்றோன் மணந்தவன் (கலித். 131).
DSAL