Tamil Dictionary 🔍

மட்டைவைத்துக்கட்டுதல்

mattaivaithukkattuthal


உடைந்த எலும்புகள் கூடும்படி மரச்சிம்புவைத்துக் கட்டுதல். -intr. 2.To fasten splints on a broken limb; கூடையின் மேற்பகுதியைப் பனைமட்டையின் பிளந்த சிம்பு வைத்துப் பின்னுதல். 1. To fasten the top of a basket with fibres of palmyra stem; ஒருவன்குறைவைத் தாங்கிப் பேசுதல். To support another in his fault;

Tamil Lexicon


maṭṭai-vaittu-k-kaṭṭu-
v. மட்டை1+. tr.
1. To fasten the top of a basket with fibres of palmyra stem;
கூடையின் மேற்பகுதியைப் பனைமட்டையின் பிளந்த சிம்பு வைத்துப் பின்னுதல்.

2.To fasten splints on a broken limb;
உடைந்த எலும்புகள் கூடும்படி மரச்சிம்புவைத்துக் கட்டுதல். -intr.

To support another in his fault;
ஒருவன்குறைவைத் தாங்கிப் பேசுதல்.

DSAL


மட்டைவைத்துக்கட்டுதல் - ஒப்புமை - Similar