Tamil Dictionary 🔍

கற்றைவைத்துக்கட்டுதல்

katrraivaithukkattuthal


புல்கற்றை வைத்துக் கூரை வேய்தல் ; மண்திரள் வைத்துக் கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரைச்சல் கட்டுதல். 1. To tie a hedge with kaṟṟai ; மண்திரள்வைத்துக் கட்டுதல். 2. To build with handfuls of mud ;

Tamil Lexicon


kaṟṟai-vaittu-k-kaṭṭu-
v. intr. id. +. (j.)
1. To tie a hedge with kaṟṟai ;
நிரைச்சல் கட்டுதல்.

2. To build with handfuls of mud ;
மண்திரள்வைத்துக் கட்டுதல்.

DSAL


கற்றைவைத்துக்கட்டுதல் - ஒப்புமை - Similar