Tamil Dictionary 🔍

போர்த்துக்கட்டுதல்

poarthukkattuthal


உள்ளுக்குள்ளே சரிப்படுத்துதல் ; மறைத்து அடக்கிக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளுக்குள்ளே சரிப்படுத்துதல். 1. To adjust, settle; மறைத்து அடக்கிக்கொள்ளுதல். 2. To hide;

Tamil Lexicon


pōrttu-k-kaṭṭu-
v. tr. போர்-+.
1. To adjust, settle;
உள்ளுக்குள்ளே சரிப்படுத்துதல்.

2. To hide;
மறைத்து அடக்கிக்கொள்ளுதல்.

DSAL


போர்த்துக்கட்டுதல் - ஒப்புமை - Similar