Tamil Dictionary 🔍

முட்டத்தட்டுதல்

muttathattuthal


முழுதும் பறித்தல் ; முழுதும் இல்லையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதும் பறித்தல். 1. To shake down completely, as fruits from a tree; முழுதும் இல்லையாதல். 2. To be wanting entirely;

Tamil Lexicon


muṭṭa-t-taṭṭu-
v. tr. முட்ட+. Colloq.
1. To shake down completely, as fruits from a tree;
முழுதும் பறித்தல்.

2. To be wanting entirely;
முழுதும் இல்லையாதல்.

DSAL


முட்டத்தட்டுதல் - ஒப்புமை - Similar