கட்டுக்கட்டுதல்
kattukkattuthal
மூட்டை முதலியன கட்டுதல் ; பொய்யாகப் புனைந்துரைத்தல் ; புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ழுட்டைமுதலியன கட்டுதல். 1. To tie up a bundle or packet; பொய்யாகக் கட்டியுரைத்தல். 2. To fabricate, invent, utter a canard; மருந்துவைத்துக் கட்டுதல். 3. To bandage, as a boil after applying medicine;
Tamil Lexicon
kaṭṭu-k-kaṭṭu-
v. intr. கட்டு+.
1. To tie up a bundle or packet;
ழுட்டைமுதலியன கட்டுதல்.
2. To fabricate, invent, utter a canard;
பொய்யாகக் கட்டியுரைத்தல்.
3. To bandage, as a boil after applying medicine;
மருந்துவைத்துக் கட்டுதல்.
DSAL