Tamil Dictionary 🔍

மிடித்தல்

mitithal


வறுமையுறுதல் ; குறைவுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவுறுதல். 2. To be scanty; வறுமையுறுதல். மிடித்தார்க்குச் சுற்றமின்றா யிருந்தது (சீவக. 2335, உரை). 1. To be poverty-stricken, destitute;

Tamil Lexicon


miṭi-
11 v. intr. மிடி.
1. To be poverty-stricken, destitute;
வறுமையுறுதல். மிடித்தார்க்குச் சுற்றமின்றா யிருந்தது (சீவக. 2335, உரை).

2. To be scanty;
குறைவுறுதல்.

DSAL


மிடித்தல் - ஒப்புமை - Similar