மீதூர்தல்
meethoorthal
மேன்மேல் வருதல் ; அடர்தல் ; அடர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடர்த்தல். ஒளி யாரை மீதூர்த் தொழுகுவ தல்லால் (பழமொ. 248) To subdue; அடர்தல். மெய்யைந்து மீதூர (பு. வெ. 8, 33) --tr. 2. To press hard; மேன்மேல் வருதல். துன்பமே மீதூரக் கண்டும் (நாலடி, 60). 1. To increase; to come crowded;
Tamil Lexicon
, ''v. noun.'' Being pressed, compressed, thronged. (சது.)
Miron Winslow
mītūr-
v. id.+ஊர்-. intr.
1. To increase; to come crowded;
மேன்மேல் வருதல். துன்பமே மீதூரக் கண்டும் (நாலடி, 60).
2. To press hard;
அடர்தல். மெய்யைந்து மீதூர (பு. வெ. 8, 33) --tr.
To subdue;
அடர்த்தல். ஒளி யாரை மீதூர்த் தொழுகுவ தல்லால் (பழமொ. 248)
DSAL