கமடம்
kamadam
ஆமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆமை மந்தரத்தினை . . . கமடமாய் முதுகினிற் சுமந்தான் (பாகவ, மாயவனமி. 29). Turtle, tortoise;
Tamil Lexicon
s. a tortoise, ஆமை.
J.P. Fabricius Dictionary
ஆமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kamaṭam] ''s.'' A turtle, a tortoise, ஆமை. Wils. p. 19.
Miron Winslow
kamaṭam
n. kamaṭha.
Turtle, tortoise;
ஆமை மந்தரத்தினை . . . கமடமாய் முதுகினிற் சுமந்தான் (பாகவ, மாயவனமி. 29).
DSAL