Tamil Dictionary 🔍

மாடம்

maadam


உபரிகையுள்ள வீடு ; வீடு ; குடிசை ; காண்க : மாடக்குழி ; உழுந்து ; ஒரு நிறை ; மேட்டிடத்தில் குறுகிய வழியுள்ளதாகக் கோச்செங்கணான் கட்டிய சிவாலயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See மாடக்கோயில் எண்டோளீசற் கெழின்மாட மெழுபது செய்து (திவ்.பெரியதி, 6, 6, 8). குன்றி பத்துக்கொண்ட ஒரு நிறை. (சுக்கிரநீதி.105) . 2. A measure of weight of 10 kuṉṟi; உழுந்து (பிங்). 1. Black gram; . 5. See மாடக்குழி. குதிசை. தோட்டக்காவலுக்காக ஒலைமாடம் மடக்கினான். Nā. 4. Hut; வீடு மஞ்சுதோய் மாடமணி உத்தரகோச மங்கை (திருவாச, 16, 4). (பிங்). 2. House, mansion, hall; உபரிகையுள்ள வீடு மாடமாளிகை கோபுரங் கூடங்கள் (தேவா, 797, 7) . 1. Storied house;

Tamil Lexicon


s. a house, palace, வீடு; 2. a hall, மண்டபம்; 3. a little hole or niche in a wall, மாடக்குழி. மாட மாளிகை கூட கோபுரங்கள், halls, palaces, pinnacles & towers. மாடப்புறா, the domestic pigeon. விளக்குமாடம், a niche for a lamp.

J.P. Fabricius Dictionary


உழுந்து, வீடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [māṭm] ''s.'' A house, hall or palace, உப் பரிகை. [''Compare'' மாடி.] 2. As மாடக்குழி. மாடமாளிகைகூடகோபுரங்கள்....... Halls, palaces, pinnacles and towers.

Miron Winslow


māṭam
n. [ T. mādugu K. māda M. mādam].
1. Storied house;
உபரிகையுள்ள வீடு மாடமாளிகை கோபுரங் கூடங்கள் (தேவா, 797, 7) .

2. House, mansion, hall;
வீடு மஞ்சுதோய் மாடமணி உத்தரகோச மங்கை (திருவாச, 16, 4). (பிங்).

3. See மாடக்கோயில் எண்டோளீசற் கெழின்மாட மெழுபது செய்து (திவ்.பெரியதி, 6, 6, 8).
.

4. Hut;
குதிசை. தோட்டக்காவலுக்காக ஒலைமாடம் மடக்கினான். Nānj.

5. See மாடக்குழி.
.

māṭam
n. māṣa.
1. Black gram;
உழுந்து (பிங்).

2. A measure of weight of 10 kuṉṟi;
குன்றி பத்துக்கொண்ட ஒரு நிறை. (சுக்கிரநீதி.105) .

DSAL


மாடம் - ஒப்புமை - Similar