Tamil Dictionary 🔍

மடமயில்

madamayil


அழகிய பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகிய பெண். Woman, beautiful like a peafowl ;

Tamil Lexicon


, ''s.'' The peacock, as similar to a woman in some of its qualities, மயில்.

Miron Winslow


maṭa-mayil
n.மட-மை+.
Woman, beautiful like a peafowl ;
அழகிய பெண்.

DSAL


மடமயில் - ஒப்புமை - Similar